அதிகரிக்கும் காலி பணியிடங்கள்…என்ன செய்ய போகிறது போக்குவரத்து கழகம்? | TNSTC | Tamilnadu
#tamilnadu #tnstc #thanthitv
Uploaded On 27.06.2023
SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : http://www.thanthitv.com/
Like & Follow us on FaceBook – https://www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter – https://twitter.com/thanthitv
Follow us on Instagram – https://www.instagram.com/thanthitv/
***ThanthiTV YouTube PLAYLIST***
Today Headline News : https://bit.ly/3s89cao
Thanthi TV – Online Exclusive Videos : https://bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : https://bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : https://bit.ly/34xoIPM
Crime News : https://bit.ly/3iGcbyx
Cinema Updates :https://bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
source
டிரைவர் வேலைக்கு மட்டும் சேர வேண்டாம் ரொம்ப கஸ்டம் மன உலைச்சல் கன்பார்ம் செய்ய 7 வருடம் ஆகும் அதுவரை சி எல் டெய்லி பெய்டு என்று 400 ரூபாய் மட்டும் கிடைக்கும் ஏதாவது விபத்து ஏற்பட்டால் தள்ளி போகும்
Solution – bring back senthil balaji, he will fill it no time
No problem the ticket counter set pannanum , no lose in govt,work easy only driver one bus,in example Bangalore area
நடத்துநர் மற்றும் ஓட்டுனர்கள் பணிகளை தனியார் வசம் சென்றால். பயணிகளை மரியாதையுடன் நடத்தும் முறை மாறும்
Duplicate government tamilnadu waste country 🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🔪🔪🔪
Cost of labour is too high filling vacancies is highly completed
Too many staff too high salary
Poor revenue and free travel to ladies
பேருந்து சரியாக வரவில்லை
2017 பேட்ச் மேக்கானிக் வேலை வாய்ப்புகள் எப்போது ஆட்கள் எடுப்பார்கள் வேலைக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல வருடங்களாக காத்துக் கொண்டு இருக்கிறோம்
Onum poda matanga two years etha soliranga waste
Kasu Vangitu Full panuduvanga…
Kaasu vaangitu aal poda porenga
Gali illai amma, kali.
படு மோசமான தமிழ் உச்சரிப்பு. சிக்கள்கள் இல்லை சிக்கல்கள்
லஞ்சம் கொடுத்தால் எப்போ வேண்டும் என்றாலும் அரசு வேலை சேரலாம்.
Epo tha edupinga….intha velaikaga niraya Peru wait panitu irukanga.
வணக்கம்
நான் 1996 ல் சேலம் மாவட்டத்தில் அண்ணா போக்குவரத்து கழகத்தில் ஆக்ட் அப்பரன்டிஸ் முடித்து விட்டு நான் இப்போது லாரி டிரைவர் வேலை செய்து வருகிறேன்.
எனக்கு 48 வயது ஆகிறது
இந்த அரசியல் தான் அப்போது நடந்து கொண்டிருந்தது.
லஞ்சம் கொடுக்க முடியாது என்று ஒதுக்கி வைத்துவிட்டு என் வேலை உண்டு என நான் நினைத்து கொண்டு இந்த வேலை செய்து வருகிறேன்.
இனி படித்த தகுதி வாய்ந்த நபருக்கு வேலை தரமாட்டாங்க சார்.
நீங்கள் என்ன அறிக்கை வெளியிட்டாலும் திருந்த மாட்டார்கள்.
இது என்னைப் போல் மனம் வெறுத்து வேலை செய்யும் ஓட்டுநர்களுக்கு தெறியும்…
Eb also
வருவாய் இழப்பு காரணம் காட்டி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது சரி என்றால்.. நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறைக்கு எதற்காக மகளிருக்கு இலவச பயணம்???. இதில் எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுகொண்டிருகின்றது… அதை சரி செய்யலாம்…
TNAHD TRICHY
போருந்தை இயக்க நல்ல அனுபவம் வாய்ந்த லாரி
டிரைவர் களை அனுமதிக்க வேண்டும்
Ella fill pannuinga ,,,
Super cm sir ❤❤🎉
வேலைக்கு ஆட்கள் ௭டுப்பது ௭பபே😂😢😅