Edit with InShot: https://v.inshotapp.net/invite

source

12 thought on “நடத்துனர் இருக்கையில் பறித்த தமிழக அரசு!”
  1. Ada tharkurigala athan front la separate ah one seat irukku athan contactor seat.ithu theriyama video poda vendiyathu. Athu mattum illama town bus la maximum contactor ku seat la irukka time irukkathu.

  2. நகர பேருந்து களில் சென்னையில் உள்ள நடத்துனர் மட்டுமே அமர்ந்து கொண்டு பணி செய்கின்றனர் .. மற்ற மாவட்ட நகர பேருந்து களில் நடத்துனர் நின்று கொண்டு தான் பணி செய்கிறார்கள் அவர்களுக்கு அமர நேரம் கிடைக்காது… தொலை தூர பேருந்தில் மட்டுமே நடத்துனர் தன் பணியை முடித்து விட்டு அமர்ந்து கொண்டு ஒட்டுனருக்கு உதவியாக Side பார்த்து சொல்வார் … நடத்துனர் அமர்ந்து பணியாற்றுவது சென்னை பேருந்துகளில் மட்டுமே

  3. நவீன தொழில்நுட்பம் பல வேலைகளை காணாமல் போக செய்துவிடும். இதற்கு அனைவரும் தயாராக வேண்டும். செயற்கை நுண்ணறிவு அனைத்தையும் ஆட்கொண்டு வருகிறது.

  4. சதுரங்க ஆட்டத்தில் ராஜா ஓட்டுநர் ராணி நடந்துநர் என்பது அரசு பொது போக்குவரத்தில் ஓட்டுநர் மற்றும் நடந்துனர் இருப்பது தான் சாத்தியம் மாறாக நடத்துனர் இல்லாத இருக்கை இருக்கிற பேருந்து ………😅😅😅😅

  5. ஓட்டுநருக்கும்இனிசீட்போடவேண்டாம்அவர்நின்றுகொண்டேபேருந்தைஇயக்கட்டும்அலுவலகபணியாளர்களுக்குசோபாவுக்குஏற்பாடுசெய்யுங்கள்

  6. Sir Drivere ellamal ottinalum ottuvargal sir entha diravida modelil aatchiel arasu velai koduppen yendrar 2021 il vakku ketkkum poluthu eppo yellam contract basis yendru vilambaram koduthu erukkirathu arasu muthalvarin thanthai avargal yelai yeliya kudumbangal munnukku varattum yendru padithavargalai niranthara uliyaraga serthar aanal avarin magano atha kulukku varungal yendru vilambaram kodukkirar yenne makkal meethu karisanam sir Bjp arasu ranuvathirkku 4 varudam athakulikku serthathaiye evar thatu puttu yendru ongi ongi kuvinar eppo evare athe thavaraithan seikirar aduthavarai kurai kuralama sir than nallavaraga erunthu aduthavarai kurai sonnal makkal parattuvargale sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *