Month: February 2024

2 லட்சம் பேரிடம் மோசடி… பல்லாயிரம் கோடி சுருட்டல்.. My V3 ads பற்றி வந்த ஷாக் ரிப்போர்ட்.. திடுக்

My V3 ads கோயம்புத்தூர்: ‘My V3 ads’ நிறுவனம் கொங்கு மண்டலத்தில் எப்படி எம்எல்எம் முறைகேடு நடைபெற்றது என்று போலீசில் புகார் அளித்த மக்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். My V3 ads நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ‘My V3 ads’…

30 வழக்குகளில் குற்றச்சாட்டு… இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி

ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 30 வழக்குகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருக்கும் நிலையில், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை…

Ops On Eps: “அந்தர் பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி” : திமுக உடன் கைகோர்த்துவிட்டதாக ஓபிஎஸ் சாடல்

Ops On Eps: “அந்தர் பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி” : திமுக உடன் கைகோர்த்துவிட்டதாக ஓபிஎஸ் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் அறிக்கை: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்…

முன்னாள் அமைச்சருக்கு 21வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிப்பு; நீதிபதி உத்தரவு

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து…

அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிரான வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன் போட்டியிட்டார்.அந்தத் தேர்தலின் போது அமைச்சர் பெரிய கருப்பன், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக சிவகங்கை மாவட்டம்…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தமிழக அரசைக் கண்டித்து, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன்,…

செந்தில் பாலாஜி நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்! அமலாக்கத்துறைக்கு எதிரான மனுவும் தள்ளுபடி

சென்னை: அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டு ஒருநாள் நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளார் நீதிபதி அல்லி. சட்டவிரோத பணப்பரிமாற்ற…