Tamil News Live Today: “செந்தில் பாலாஜி சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும்..!” – ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு
செந்தில் பாலாஜி சிறையில் செந்தில் பாலாஜி! கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அந்த சமயத்தில், வேலை வாங்கி தருவதாகப் பணம் வாங்கியதாகச் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த…