TNPSC Group 2



சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தமிழ் தமிழக அளவில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள். சிவரஞ்சனியின் தந்தையார் சொந்த தொழில் செய்து வருகிறார். தாயார் ஓர் இல்லத்தரசி.

சிவரஞ்சனி தனது பள்ளிப்படிப்பை புதுக்கோட்டையில் உள்ள மவுண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பிஎஸ்சி வேதியியல் படிப்பை திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியிலும் படித்தவர்.

பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பது என்பது பெருமையான விஷயம். அவரை நாமும் வாழ்த்துவோம். அவருடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

#tnpsc #tnpscexam #tnpscgroup2 #topper #competition #exam #tips #interview #exclusive #sivaranjani #statetopper #group2

Sivaranjani from Pudukottai district has made a record by topping Tamil Tamil Nadu level in the recently released TNPSC Group 2 examination. Sivaranjani from Pudukottai district. Sivaranjani’s father has his own business. Mother is a home maker.

Sivaranjani did her schooling from Mount Zion Matriculation Higher Secondary School, Pudukottai and BSc Chemistry from Holy Cross College, Trichy.

It is a matter of pride to be ranked FIRST in the state in an exam written by several lakhs of people. We also congratulate her. She shares her experience here.

E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *