அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 2,877
பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவு !
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து
மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்கள்,
தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *